நான் உன்னுடன்
இருப்பதாலேயே
நான் உனக்கு
எதுவுமாகவும்
இல்லாமல் போகிறேன்

மனுஷ்ய புத்திரன்